Tuesday, October 29, 2019

அக்டோபர்-29: பெட்ரோல் விலை ரூ.75.72, டீசல் விலை ரூ.69.55

அக்டோபர்-29: பெட்ரோல் விலை ரூ.75.72, டீசல் விலை ரூ.69.55

Join Whatsapp 91-9094047040             
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
Register For Commodity Tips



சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.72, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.